Skip to main content

Package Details

கொழும்பு -திருகோணமலை

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

மேலே குறிப்பிடப்பட்ட விலைகள், கொழும்பு மற்றும் கொழும்பு அல்லாத ஏனைய பிராந்தியங்களிற்கு பயணம் செய்ய செல்லுபடியானதாதாக இருப்பதோடு நெடுஞ்சாலை கட்டணம்,வாகன தரிப்பிட அல்லது வேறு எந்த புற செலவுகளையும் உள்ளடக்கியது அல்ல.மேலும் பயணத்திற்கான காலம் மற்றும் பயண இலக்கு அதிகரிக்கும் பட்ஷத்தில் பின்வருமாறு கட்டணம் வசூலிக்கப்படும்:

  • டுக் டுக் : -ரூபா.35 கிலோமீட்டரிற்கு + ரூபா 210 மணித்தியாலத்திற்கு
  • நனோ : - ரூபா.42/- கிலோமீட்டரிற்கு + ரூபா.240/- மணித்தியாலத்திற்கு
  • மினி: -ரூபா.47/- கிலோமீட்டரிற்கு + ரூபா.240/- மணித்தியாலத்திற்கு
  • மினி வான்: - ரூபா.55 கிலோமீட்டரிற்கு + ரூபா 360 மணித்தியாலத்திற்கு
  • கார்: - ரூபா.66/- கிலோமீட்டரிற்கு + ரூபா.300/- மணித்தியாலத்திற்கு
  • SUV: - ரூபா.70 கிலோமீட்டரிற்கு + ரூபா 420 மணித்தியாலத்திற்கு
  • வான்: - ரூபா.70 கிலோமீட்டரிற்கு + ரூபா 420 மணித்தியாலத்திற்கு

மேலதிக விபரங்களிற்கு 1332 என்ற எண்ணை அழையுங்கள்.

Tuk அதிகபட்சம் 3 270 km ரூ.9450.00
மேலதிக ரூ.35 கிலோமீட்டரிற்கு
Nano அதிகபட்சம் 4 270 km ரூ.11340.00
மேலதிக ரூ.42 கிலோமீட்டரிற்கு
Mini அதிகபட்சம் 4 270 km ரூ.12690.00
மேலதிக ரூ.47 கிலோமீட்டரிற்கு
car அதிகபட்சம் 3 270 km ரூ.17280.00
மேலதிக ரூ.66 கிலோமீட்டரிற்கு
Mini Van அதிகபட்சம் 6 270 km ரூ.14850.00
மேலதிக ரூ.55 கிலோமீட்டரிற்கு
van அதிகபட்சம் 8 270 km ரூ.18900.00
மேலதிக ரூ.70 கிலோமீட்டரிற்கு
Suv அதிகபட்சம் 4 270 km ரூ.18900.00
மேலதிக ரூ.70 கிலோமீட்டரிற்கு