Lift app க்கு Log on செய்து, நீங்கள் காணப்படும் பகுதியின் அடிப்படையில், இலங்கை, கொழும்பில் காணப்படும் 10,000+க்கும் அதிகமான சாரதிகளுடன் இணைப்பை ஏற்படுத்துவதை பார்வையிடுங்கள்.
உங்களுக்கு அவசியமான வாகனத்தை முச்சக்கர வண்டிகள், மினி கார், சொகுசு கார் அல்லது வேன் போன்ற தெரிவுகளிலிருந்து கோருங்கள்.
நீங்கள் தெரிவு செய்த பகுதிக்கு அண்மையில் காணப்படும் Lift சாரதியுடன் எமது மதிநுட்பமான தொழில்நுட்பம் இணைப்பை ஏற்படுத்தும்.
துரிதமாக, பாதுகாப்பான வகையில் உங்கள் பகுதிக்கு வருகை தருவது நிச்சயம் என்பதுடன், உங்களை சௌகரியமாக செல்ல வேண்டிய பகுதிக்கு கொண்டு போய் சேர்க்கிறது.
Android மற்றும் iOS மொபைல் சாதனங்களுக்கான Lift மொபைல் பயன்பாடு இப்போது கிடைக்கிறது. Play Store அல்லது Apple App Store ஐப் பயன்படுத்தி மொபைல் ஆப் ஐ இப்போது உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து ஒரு சில கிளிக்குகள் மூலம் நீங்கள் விரும்பும் இடத்திற்கு வசதியான சவாரியை பெற்றுக்கொள்ளுங்கள் .Click. Book. Ride.
வாடிக்கையாளர் பராமரிப்பு முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உங்கள் திறன்களை மேம்படுத்தி, பணத்தை சம்பாதிப்பதுடன் நெகிழ்ச்சியான பதிவுகள், சுயமான GPS வழிகாட்டல், பங்காளர் விலைக்கழிவுகள் மற்றும் பரிபூரண காப்புறுதி சேவை ஆகியனவும் வழங்கப்படுகின்றன.
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட, உள்ளகப் பகுதிகளைக் கொண்ட வாகனங்களில் சுகமாக பயணம் செய்யுங்கள், சிறந்த போக்குவரத்து வாகனங்களை Lift வழங்குகிறது.
ஒப்பற்ற சேவை உத்தரவாதமளிக்கப்படுவதுடன், சிறந்த நினைவுகளுடன், தன்னிறைவு மற்றும் சௌகரியத்துக்கான மகிழ்ச்சியூட்டும் அனுபவங்களையும் வழங்குகிறது.
அனுமதிப்பத்திரம் பெற்ற, பதிவு செய்யப்பட்ட, திறன் படைத்த மற்றும் சிநேகபூர்வமான சாரதிகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையுடன், பாதுகாப்பான பயணத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய அறிவுடன் எம்முடன் இணைந்துள்ளனர்.

இலங்கையில் செயற்படுத்தப்படுவதுடன், இலங்கையர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. நம் நாட்டில் வசிப்பவர்களின் போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை Lift வழங்குகிறது. உள்நாட்டு சாரதிகள், பயணிகள் மற்றும் சமூகங்களுக்கு தமது திறன் மற்றும் அறிவு மேம்பாட்டு செயற்பாடுகளினூடாக உதவுவதுடன், தேசத்துக்கு புத்தாக்கத்தினூடாக வலுவூட்டும் வகையிலும் Lift செயலாற்றுகிறது.